வேலை

குடிகாரனை
காதலனாக்குவதும்
காதலனை
குடிகரனாக்குவதும் தான்
இந்தக் காதலின் வேலை.

எழுதியவர் : பரிதி kamaraj (26-Feb-15, 4:27 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : velai
பார்வை : 63

மேலே