என்னவளே

என்னவளின் நிழலை தேடி சென்ற போது
என் இதயம் சொன்னது உன்னிடம் இருக்கும்
உயிரை நீ எங்கு தேடிகிறாய் என்று ?.....

எழுதியவர் : charu (23-Feb-15, 5:43 pm)
Tanglish : ennavale
பார்வை : 127

மேலே