ஆண்மையின் வெட்கம்

அவள் என்னை கட்டி தழுவிய தருணத்தில்
அவள் கைதட்டி விட்டு ஓடினேன்
ஏன்னென்று தெரியவில்லை
அவள் என்னை தொட்ட தருணத்தில்
எனது ஆண்மை எங்கேயோ ஓட
ஒரு பெண்மையின் வெட்கம் என்னை தழுவியது .................

எழுதியவர் : deepika (30-Nov-15, 5:27 pm)
பார்வை : 336

மேலே