என்னடா உன்வரலாறு

ஆங்கிலோயர் .....
ஆட்ச்யில்
அணைகள்கட்டிய
வரலாறு ...
அசோகர் ........
ஆட்சியில்
மரங்கள் நட்ட
வரலாறு .......
சோழர்கள் ......
ஆட்சியில்
கோயில் கட்டிய
வரலாறு ..
திராவிட .......
ஆட்சியில்
திருடிய வரலாறு !
அவர்கள் ......
செய்ததெல்லாம்
மக்களுக்காக...
இவர்கள் ......
செய்ததெல்லாம்
தன் குடும்பத்திற்காக ........

எழுதியவர் : இரா .மாயா (30-Nov-15, 5:36 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே