போதை
மனைவி:
என்னங்க, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் - ன்னு
பழமொழி சொல்றாங்களே அதுக்கு விளக்கம் சொல்லுங்க!
குடிகார புருஷன்:
கள்ள குடிச்சாலும் , புல்லா , குஅர்டெரா அடிச்சாலும் புருஷன்
புருஷன்தான் .