வார்தைகள் எதற்கு

உன் இதழ்கள் கூற வேண்டியதை கண்களே கூறி விட்டன!
எனவே உன் இதழ்களை மூடிக் கொள், என் இதழால் !

எழுதியவர் : பாண்டி (24-Feb-15, 2:27 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : vaartaikal etharkku
பார்வை : 114

மேலே