கண்டு கண்டு காதல் கண் கண்டு

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் அழகினையுன்
பேரெழில் கண்களில் கண்டு

~~~கல்பனா பாரதி~~~
இந்தக் காதல் வெண்பாவில் சேருமா ?

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Feb-15, 4:07 pm)
பார்வை : 92

மேலே