அழகிதான் அதற்காக இப்படியா

அவள்


உண்மையில்


அழகுதான் ...




ஆனால்


அதற்காக




எவளவு நேரம்




தன்னையே கண்ணாடியில்




பார்த்துகொண்டு இருப்பாள்...!




அப்பாட ஒருவழியாக பறந்துவிட்டாள் ...




கொக்கு ...!

எழுதியவர் : S R JEYNATHEN (25-Feb-15, 8:55 pm)
பார்வை : 133

மேலே