கால் கொலுசு

அடியே கள்ளி !
என்னை கண்ட நொடி உன் கால் கொலுசுகள் சந்தோஷத்தில் சத்தமிட்டு சிரிக்கின்றன !
நீ மட்டும் ஏன் உள்ளே சிரித்து வெளியே முறைத்து நாட்களை வீணடிக்கின்றாய்!

எழுதியவர் : பாண்டி (25-Feb-15, 11:21 pm)
Tanglish : kaal kolusu
பார்வை : 208

மேலே