புகைப்படம்

கல்யாணப் புகைப்படம்,
கண் கலங்குகிறாள்
கைம்பெண்...!

பிணத்தைப் படம் பிடிப்பவர்,
பழக்கத்தில்-
ஸ்மைல் பிளீஸ்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Feb-15, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே