கணவன் மனைவி
நகைச்சுவை -1
என் மனைவி என்னை கடவுளா
மதிக்கிறா.......!!
அப்பா உங்களை மனுஷனாவே
மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க.....!
நகைச்சுவை -2
கணவன்:இங்க ஒருத்தன் நாயா
கத்திட்டு இருக்கேன்.எங்கடி போன....?
மனைவி:நாய் பிஸ்கெட் வாங்க போனேன்....!
நகைச்சுவை -3
கல்யாண மாப்பிள்ளை என்ன தாலி
கட்டுற நேரத்துல செல்பி எடுத்துக்கிட்டு
இருக்காரு?
கடைசியா சிரிக்கப் போறாருல அதான்
நகைச்சுவை -4
4 முறை திருமணம் தடைப்பட்டதால்
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-மதிய செய்தி
கேட்டவர்:4 தடவை கடவுள் காப்பாத்தியும்
அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான்
பாருங்க....!! ஐயோ பாவம்..!!!