புகைப்பழக்கம் தவிர்ப்பீர்

புகைச்சா ஆவே எலும்புக் கூடா - உனையே நீ
பகைச்சா சாவே பலிவிடு ஆடா
கெட்ட பழக்கம் படுத்தும் பாடா - இத
கேட்காட்டி போடா அறிவில்லா மூடா...!!

எழுதியவர் : ஹரி (26-Feb-15, 2:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 57

மேலே