கணவன் மனைவிக்குள்

பேச்சாளர் ;-கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வரகூடாது ;என்னை பாருங்கள் எங்களுக்குள் சண்டையே கிடையாது...........
பக்கத்தில் இருப்பவர் ;-அண்ணே ,உங்கள்மேல் உங்கள் மனைவி கடுப்பா இருக்காங்க ;மளிகை சாமான் வாங்கி வரேன்னு சொல்லிட்டு மேடை பேச்சு பேசுறீங்க லாம் ;துடப்பகட்டைஅடி தான் வேற சொல்றாங்க

எழுதியவர் : (26-Feb-15, 7:29 am)
பார்வை : 118

புதிய படைப்புகள்

மேலே