தமிழன்

எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லை
இலங்கைத் தமிழனுக்கு
எங்கேயும் தமிழன் என்றால்
அகதி என்றுதான் பெயர் உண்டு
தமிழைத் தவிர வேறில்லை அவர்களிடம்
எல்லாம் இழந்தும் அவன் காப்பதும்
அவனைக் காப்பதும் தமிழ் ஓன்று தான்
தமிழே தமிழே உறங்காதே
தமிழனை காக்க தயங்காதே

எழுதியவர் : பாத்திமா மலர் (26-Feb-15, 9:05 pm)
Tanglish : thamizhan
பார்வை : 63

மேலே