கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடி போகலாமா இல்ல ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா

அவர் ;-சினிமா சிறுவர்களையும் எப்படி கெடுத்து வச்சுருக்கு பார்த்தீங்களா ?
இவர் ;-எப்படி ?
அவர் ;-தெரு முனையில் 5 வயது பையன் 3 வயது பொண்ணு கிட்ட 'கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடி போகலாமா இல்ல ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா 'ன்னு பாடுறான் ;

எழுதியவர் : (26-Feb-15, 9:52 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 207

மேலே