சிரிப்பு வெடி

நகைச்சுவை-1
"நான் தான் மாட்டுக்கு
சொந்தக்காரன்"
"பெரியப்பாவா?"
"சித்தப்பாவா?"

நகைச்சுவை-2
"டாக்டர் உடம்பு மெலிய
ஏதாவது வழிய சொல்லுங்க"
"வெறும் வயிருல எழுந்து
நடங்க"
"யாருல வயித்துல டாக்டர்"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (26-Feb-15, 8:24 pm)
பார்வை : 186

மேலே