என் மனம் கலங்குது

உன் விழிகள் என் இதயத்திற்க்குள் ஏற்றிய காதல் ஒளியை !!


இன்று உன் மவுனத்தால் அனைத்து விடாதே அழித்து விடாதே காதலை.

எழுதியவர் : ரவி.சு (27-Feb-15, 12:12 am)
Tanglish : en manam kalankuthu
பார்வை : 553

மேலே