உள்ளுக்குள் மார்கழி மாதம்-திரை வரி

உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னைக் காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்
என்று நீ என் காதல் கண்டுகொள்வாய் ?
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு
-------------------------------:நிலவே முகம் காட்டு -படம்

எழுதியவர் : (27-Feb-15, 6:59 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே