காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்-திரை வரி

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

புல் வழியில் விழுந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

படம் உன் சமையல் அறையில்

எழுதியவர் : (27-Feb-15, 6:54 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 53

மேலே