ஊசி

நர்ஸ் ;-நான் இப்ப வூசி போட்டேன் ;நீ கத்தவே இல்லையே
சின்ன பையன்;-நீங்க ஊசி எனக்கு போடல ;மெத்தையில் போட்டுடீங்க

எழுதியவர் : (27-Feb-15, 7:11 am)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : oosi
பார்வை : 142

மேலே