மாத்திரை

டாக்டர் ;-இந்த மாத்திரையை 5 நாள் சாப்பிடு
நோயாளி ;-அப்புறம் ?
டாக்டர் ;-எனக்கே தெரியலையா ;இப்பதான் மெடிக்கல் ரெப் கொடுத்துட்டு போனார் ;உனக்கு தான் முதல்ல கொடுக்குறேன்

எழுதியவர் : (27-Feb-15, 7:07 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே