எப்பூடி

ஒருவன் : மச்சி ,உன்ன ஒரு கேள்வி கேக்கட்டுமா..?

நண்பன்: ம்ம்ம் ....நீ கேளு மச்சான் ...

அ.ஒருவன் : அதான் கேட்டனே.....ஹா..ஹா ..ஹா..இன்னும் என்ன கேக்க சொல்ற..!!

நண்பன் : (கடுப்பாக ..)

எஸ்கேப்.

எழுதியவர் : கல்கிஷ் (27-Feb-15, 5:07 am)
சேர்த்தது : kalkish
பார்வை : 180

மேலே