கிலி

அவன் ;-இந்த ரயிலில் ஒரு எலியை பாம்பு துரத்துவதை பார்த்தேன் ;கிலியா இருக்கு ;
இவன் ;-இன்னொரு விசயம் சொன்னால் இன்னும் கிலி ஆவே ;அந்த பாம்பு இவ்வளவு நேரம் உன் தலைகிட்டதான் படுத்து இருந்தது.

எழுதியவர் : (26-Feb-15, 10:19 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : kilee
பார்வை : 120

மேலே