சம்சாரம் அது மின்சாரம்

ஒருவர் :ஏம்பா ,நேற்று மின்சாரம் தாக்கியவர் நல்லாதானே இருந்தார் இன்று எப்படி
மருத்துவமனையில் ...,

மற்றொருவர் ;அவரா ! இன்று காலையில் அவரை அவர் சம்சாரம் தாக்கிருச்சாம் ...

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (27-Feb-15, 7:55 am)
பார்வை : 174

மேலே