அடி

மூன்று வேலை சாப்பாடு...
உடுத்த நல்ல துணி...
இருக்க வசதியான வீடு....
இதை தாண்டி எதையும் டே்காதே
கேட்டால் அடி விழும் என நகர்ந்து கொண்டே இருக்கிறது என்
"வாழ்க்கை".

எழுதியவர் : பர்வீன் கனி (27-Feb-15, 10:52 am)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : adi
பார்வை : 169

மேலே