நாளைய இந்தியா

எதிலும் இந்தியா முன் நின்று நடத்தும்

எந்த நாட்டிற்க்கு இப்பெருமை கிடைக்கும்

மக்கள் தொகையிலும் பதக்கம் வெல்வதிலும்

பண்பாய் இருப்பதிலும்

வெண்பா கிறுக்குவதிலும்

கணினி ஆள்வதிலும்

கனவு காண்பதிலும்

எதிர் காலம் நம் கையில் என்றாக்கி

முன்னோக்கி நடந்திடும்

மற்ற நாடுகளை கடந்திடும்

எங்கும் எதிலும் இந்தியா முதலிடம்

எழுதியவர் : rudhran (23-Jun-10, 4:53 pm)
பார்வை : 2232

மேலே