எது அழகு

எனக்கு நீ அழகு
உனக்கு எது அழகு
விழி அழகு இமைக்கும்வரை
உன் செவி அழகு கேட்கும்வரை
இதழ் அழகு சிரிகும்வரை
நாவழகு மொழியும்வரை
நடை அழகு நடக்கும்வரை
இயங்கும்வரை இவையழகு உனக்கு
என்றைக்கும் எது அழகு ஆங்கோர்
ஏழைக்கு ஏதோ ஓர் உதவி செய்தல்
அதுதான் உனக்கழகு
இன்றைக்கு நன்றாக தூங்கிநால்தான்
நாளைக்கு நீ அழகு
இக்கிருந்து தாலாட்டுவதால் நானும் ஓர்
நட்பண்ணை உனக்கு .........................

எழுதியவர் : iniyabharathi (23-Jun-10, 11:12 am)
சேர்த்தது : iiniyabharathi
Tanglish : ethu alagu
பார்வை : 700

மேலே