மறந்து விட்டேன்

உன் சிறப்பிதழில் -வந்தா
சிரிப்புகளால் என் செல்களை
என் புதுப்பித்திருந்தேன்

உன் புருவங்களில் -வந்த
அசைவுகளில் இம்
மண்ணுலகை நான்
மறந்து விட்டேன்

எழுதியவர் : s.s (23-Jun-10, 3:20 am)
சேர்த்தது : s.s.raj
Tanglish : maranthu vitten
பார்வை : 479

மேலே