காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
கூந்தலை அள்ளி அள்ளிக் குதிரை வால் போட்டுப் போட்டு
நடந்து நீ வருகையில் என் மனம் குதிரையாகுதே
நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை------------------------------
படம்: யமுனா