கவிதையும் ஒப்பாரியும்
அன்று
நான்
உனக்கு
காதல் கடிதம்
கொடுத்த போது
உன் கண்கள்
கவிதை பாடியது !
இன்று
நீ
எனக்கு
உன் திருமண அழைப்பை
கொடுக்கும் போதோ
என் கண்கள்
ஒப்பாரி வைக்கிறது !
அன்று
நான்
உனக்கு
காதல் கடிதம்
கொடுத்த போது
உன் கண்கள்
கவிதை பாடியது !
இன்று
நீ
எனக்கு
உன் திருமண அழைப்பை
கொடுக்கும் போதோ
என் கண்கள்
ஒப்பாரி வைக்கிறது !