டாக்டர் கோபமா

சோமு ;-டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ராமு;-ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வைச்சுட்டாங்க லாம்



படித்தது

எழுதியவர் : (2-Mar-15, 3:28 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே