தோழியே( i love u ) காதல் இல்லை அன்பு


தோழியே உலகை பொறுத்தவரை

உன்னிடம் நான் உன் தோழன்

சொல்லகூடாது உன்னை காதலிக்கிறேன்

என்று ஆங்கிலத்தில் வரும் சொல்லை

(i love u ) என்று

இந்த உலகமே உயர்ந்த அன்பை வெளிபடுத்த

சொல்லும் இந்த வார்த்தையை

சொல்கிறேன் எனது அன்பு உயர்ந்தது

என்று சொல்ல நானும் சொல்கிறேன் அதே

வார்த்தையை அதன் பொருள்

காதல் அல்ல என்று நீ அறிவாய் என்பதால்

என்னை அறிந்தவள் என்பதால்

என் இன்னொரு தாய் என்பதால்

எழுதியவர் : rudhran (25-Apr-11, 8:18 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 380

மேலே