வீட்டு மாப்பிள்ளை

டேய் வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்றங்களே அந்த மாதிரி யாரையாவது நீ பாத்திருக்கிறயா?
பெரிய பணக்காரங்க வீட்லே ஒரே பொண்ணா இருந்தா அவளக் கட்டிக்கற மாப்பிள்ளை மாமியார் வீட்லேயெ நிரந்தரமா தங்கிடுவாரு.
சரி உங்க பக்கத்து வீட்லெ இருந்து ஒரு இளஞைர் அடிக்கடி வெளிலே போறாரு. வீட்டக்குத் திரும்பி வரும் போதுமூட்டை முடுசுசெல்லாம் தூக்கிட்டு வர்றாரு. அவுரு என்ன அந்த வீட்டு வேலைக்காரனா?
அடப்பாவி அந்த ஆளு அந்த வீட்டின் வீட்டு மாப்பிள்ளை. வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் அவரே தான் செய்வார். மனைவி மாமியார் மாமனார் யாரையும் எந்த வேலையும் செய்யவிடமாட்டாரு. அவரு தாண்டா உண்மையான வீட்டு மாப்பிள்ளை.
ஆஹா அருமைடா.

எழுதியவர் : மலர் (3-Mar-15, 11:33 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : veettu maapillai
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே