+++புதுசா இருக்கு+++
![](https://eluthu.com/images/loading.gif)
அவன்: எவ்வளவு தான் யோசிச்சு பார்த்தாலும் முடியலைங்க..
இவன்: என்னங்க முடியலை...?
அவன்: நைட் கடன் வாங்கின மாதிரி வந்த கனவுல, கடன் வாங்கினது உங்ககிட்டையா... இல்ல உங்க அண்ணங்கிட்டையானு...
இவன்: ?!?!?!?