செல் ரீசார்ஜ்

தோழி 1;அடியே கீதா செல்லுக்கு ரீசார்ஜ் பண்ணலியா
தோழி 2: நான் சார்ஜ் மட்டும் தான் பண்ணுவேன் என் செல்லுக்கு
எப்பவுமே என் பாய் ப்ரண்ட்தான் ரீசார்ஜ் பண்ணுவான்
தோழி 1;உன் பாய் ப்ரண்டு இல்லிச்சவாயாண்டி

எழுதியவர் : கவியாருமுகம் (4-Mar-15, 11:52 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே