நம்பிக்கை தான் வாழ்க்கை
கழுதை: என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்.
நாய்: அப்பா எங்கேயாவது ஓடிபோக வேண்டியதுதானே?
கழுதை: அப்படிதான் நினைத்தேன். ஆனா, முதலாளி அவன் பொண்ணு எப்ப
படிப்புல மார்க் குறைவா வாங்கினாலும் "இந்த கழுதைக்குதான் உன்னை கட்டிவைப்பேன்" என்று சொல்கிறான் அதான் கொஞ்சம் வெயிட் பண்றேன்.