டிப்ளமா இன்

பட்டாபி ;-"பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?" பரந்தாமன் ;-"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.."


படித்தது

எழுதியவர் : (4-Mar-15, 11:02 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே