ஏமாற்றம்

காதலிக்கும் போது தொியவில்லை காதல்
காகிதம் என்று
நீ என்னை கசக்கி எறிந்தபின் தான் அதை
நான் உணா்ந்தேன்.

எழுதியவர் : (4-Mar-15, 5:46 pm)
Tanglish : yematram
பார்வை : 75

மேலே