ஹா ஹா

சைக்கிள் ஓட்ட கஷ்டமா
இருக்கேன்னு பைக்க வாங்கி,
பைக்க விட கார் நல்லா
இருக்குமேன்னு கார வாங்கி
அதனால தொப்பைய வாங்கி இப்ப
அதை குறைக்க ஜிம்முக்கு
போனா........................

அங்க ஓடாத சைக்கிள
ஓட்ட சொல்லுறாங்க ...................

வாழ்க்க ஒரு வட்டம் !!!!!!!

எழுதியவர் : விவேகா ராஜீ (5-Mar-15, 2:23 pm)
Tanglish : haa haa
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே