அவள் மீது கொண்ட காதல்

கடவுளை வணங்கும் போது
கடவுள் எம் முன் தோன்றுவது கிடையாது
ஆனாலும்
அவர் மேல் நாம் கொண்ட பயபக்தியும் ,நம்பிக்கையும்
குறைவதே இல்லை
அதேபோல் நான் அவள் மீது கொண்ட காதலும்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (5-Mar-15, 9:37 pm)
பார்வை : 250

மேலே