ஹைக்கூ

கடன் தொல்லை .
அடைமானத்தில் இருக்கிறது
வட்டிக்கடை!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Mar-15, 1:53 am)
பார்வை : 208

மேலே