வலிகளின் சுகம்

வலிகளின் சுகம்..........


அன்பு
காதல்
பாசம்
அனைத்தும்
உண்மை.........
இவைகளால்
ஏற்ப்படும் வலிகளை
சுகங்களாக மாற்ற தெரிந்தவர்களுக்கு...­....

எழுதியவர் : கவிதா தாமோதரன் (6-Mar-15, 9:31 am)
பார்வை : 128

மேலே