நிழல் அல்ல நிஜம்

நிழல் அல்ல நிஜம்..........

காதலர்கள்
தான்
வேறுபடுகிறார்கள்
நிழல் போல......................
ஆனால்
காதல் என்றும் நிஜம்
வேறுபடுவதும் இல்லை
மாறுபடுவதும் இல்லை........................

எழுதியவர் : கவிதா தாமோதரன் (6-Mar-15, 9:35 am)
சேர்த்தது : கவிதாயினி
Tanglish : nizhal alla nijam
பார்வை : 110

மேலே