நீ மட்டும் போதும் பெண்ணே

இனி ஒரு
புது வாழ்க்கை
இனி ஒரு
புது ஜென்மம்
இனி தினம்
புது புது கனவுகள்
இது முதல் நான் புது பிறவி
பெண்ணே உன்னாலே.
எனக்குள்ளே
நீயும் வந்தாய்
என்னை
ஏதோ செய்தாய்
என் இதயத்தை
வலப் பக்கம் இழுத்து
இடப்பக்கம்
நீ குடி கொண்டாய்
நீ மட்டும்
போதும் பெண்ணே
இனி என்ன
வேண்டும் எனக்கு
நீ மட்டும்
போதும் பெண்ணே
இனி ஒன்றும்
வேண்டாம் எனக்கு
நீ மட்டும் போதும் பெண்ணே
நீ விடும் மூச்சில்
நான் உயிர் வாழ்வேன்
நீ மட்டும் போதும் பெண்ணே
நீ மட்டும் போதும் பெண்ணே
நீ விடும் மூச்சில்
நான் உயிர் வாழ்வேன்.
ஏனோக் நெஹும்