காம முத்தமல்ல காதல் முத்தம்

"காம முத்தமல்ல,காதல் முத்தம்"
உன்னிடம் நான் கேட்பது
காம முத்தமல்ல
காதல் முத்தம்
உதட்டில் கேட்பது
என் உடலோடு
பகிர்ந்து கொள்ள அல்ல
காதலை பகிர்ந்து கொள்ள
அதை நீயும் உணர்ந்து கொள்ள
உன் காதலை
மட்டும் உணர்ந்த எனக்கு
படுக்கையறையில் கூட நீ தரும்
முத்தம்
எனக்கு காதல் தான்
காமமல்ல.
ஏனோக் நெஹும் .