குறை -புதிய நகைச்சுவை

ஒரே நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான்
நீ மட்டும் கருப்பா, இல்லைன்னா எவ்ளோ
நல்ல இருக்கும், கடலிடம் சொன்னான் நீ மட்டும்
உப்பா இல்லைன்னா எவ்ளோ
நல்ல இருக்கும், ரோஜாவிடம் சொன்னான்
உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ
நல்ல இருக்கும், அப்போது மூன்றும் ஒன்று
சேர்ந்து சொன்னது ஏ மானிடா உன்னிடம்
மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும்
பழக்கம் இல்லைன்னா எவ்ளோ
நல்ல இருக்கும்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (6-Mar-15, 11:43 am)
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே