உன் சிரிப்பினில் நான் - பூவிதழ்

உன் சிரிப்பினில்
என் வார்த்தைகளெல்லாம் சிதறிவிட்டன இரு
பொருக்கி கோர்த்து தருகிறேன் கவிதையாய் !
மறுபடியும் நீ சிரித்துவிடாதே
நான் பொருக்கி யாகிவிடப்போகிறேன்!

எழுதியவர் : பூவிதழ் (6-Mar-15, 3:59 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 131

மேலே