கெட்டவர்க்குத் திருவிழாக்கள்

கற்பனையில் உருவான
அரக்கனும் அரக்கியும்
அழிக்கப்பட்டதாய்க் கதைகள்
அவர்கள் அழிந்ததை
நினைவு கூறவும்
நாடெங்கும் திருவிழா.

எழுதியவர் : மலர் (6-Mar-15, 4:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 86

மேலே