துரோகம்

வேதிப் பொருள்களைத் தூவியும்
வெடிகளை வெடித்தும்
கொண்டாடும் கொண்டாட்டாங்கள் எல்லாம் இயற்கை அன்னைக்கு
நாம் செய்யும் துரோகம்
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது

அறிவியல் அறிஞர்களே வாய்மூடிக் கிடக்கினறார்!
என் பேச்சை எவர் கேட்கப் போகின்றார்?

எழுதியவர் : மலர் (7-Mar-15, 9:50 am)
Tanglish : throgam
பார்வை : 122

மேலே