எச்சரிக்கை

உங்கள் கவனத்திற்கு.
இந்தியா எங்கும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.
2015 பிப்ரவரி 21 நிலவரப்படி 12,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.774 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடவும்.
கிராம்பு ஏலக்காயை பொடி செய்து அதை உங்கள் கைக்குட்டையில் வைத்துக்கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நுகரவும்.
அதற்கு பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் உண்டு.
அனைவரும் பயன்பெற இந்த தகவலை முடிந்த வரை அனைத்து வழிகளிலும் பகிரவும்.

எழுதியவர் : farmija (7-Mar-15, 5:51 pm)
சேர்த்தது : farmija
Tanglish : yacharikkai
பார்வை : 409

சிறந்த கட்டுரைகள்

மேலே